திண்டுக்கல்லில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்
நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்
திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வழக்கறிஞர் சங்க உறுப்பினர் ராஜாராம் மீது பொய் வழக்கு போட்டுள்ள காவல்துறையை கண்டித்து திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக இன்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடைபெறுகிறது என்று வழக்கறிஞர் சங்க தலைவர் செந்தில்குமார், செயலாளர் உதயகுமார் இருவரும் கூட்டாக தெரிவித்தனர்.
Tags
Next Story