வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

இந்திய குடியுரிமைச் சட்டத்தினை ஹிந்தியில் மாற்றம் செய்யும் மத்திய அரசை கண்டித்து விருதுநகர் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
IFA, IPC, CRPC ஆகிய 3 இந்திய குடியுரிமைச் சட்டத்தினை ஹிந்தியில் மாற்றம் செய்யும் மத்திய அரசை கண்டித்து விருதுநகர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் . விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் சார்பாக மாவட்ட தலைவர் கார்த்திக் செல்வம் தலைமையில் , ஏற்கனவே ஆங்கிலத்தில் உள்ள IPC, IFA, CRPC ஆகிய 3 இந்திய குடியுரிமை சட்டங்கள் ஏற்கனவே ஆங்கிலத்தில் உள்ள நிலையில் தற்போது மூன்று இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தினையும், மத்திய அரசு எதிர்க்கட்சிகளின் ஒப்புதல் இல்லாமல் ஹிந்தியில் மொழி பெயர்த்து BSA, BNSS, BNS ஆகிய சட்டங்களாக கொண்டுவர ஜூலை மாதத்தில் இருந்து முயற்சி செய்து வருகின்றன. இதனை மத்திய அரசு உடனடியாக நிறுத்தக்கோரி இன்று விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் ஏராளமான கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழுக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Tags

Next Story