பாளையில் வேலை வாய்ப்பு அலுவலக கட்டிடத்திற்கு அடிக்கல்
சபாநாயகர் அப்பாவு
பாளையில் ஒருங்கிணைந்த வேலை வாய்ப்பு அலுவலக கட்டிடத்திற்கு சபாநாயகர் அப்பாவு அடிக்கல் நாட்டினார்.
திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகம் பாளையங்கோட்டையில் புதிதாக கட்டப்பட உள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று 01/02/24 காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது.இதில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு அடிக்கல் நாட்ட உள்ளார்.
Next Story