இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் முதல்வர் குறித்து தலைவர் பேச்சு !

இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் முதல்வர் குறித்து தலைவர் பேச்சு !

திமுக

இறுதி கட்ட பிரச்சாரத்தை ஆவரைகுளம் பகுதியில் வள்ளியூர் ஒன்றிய தலைவர் ராஜா ஞானதிரவியம் மேற்கொண்டார்.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் இந்திய கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ்க்கு ஆதரவாக இன்று (ஏப்.17) காலை இறுதி கட்ட பிரச்சாரத்தை ஆவரைகுளம் பகுதியில் வள்ளியூர் ஒன்றிய தலைவர் ராஜா ஞானதிரவியம் மேற்கொண்டார்.அப்பொழுது அவர் பெண்கள் மத்தியில் பேசுகையில் கடும் நிதி நெருக்கடி காலத்திலும் மகளிர்களுக்கு கட்டணமில்லா பேருந்து திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் முதல்வர் என கூறினார்.

Tags

Read MoreRead Less
Next Story