சட்டப்பேரவை அரசு உறுதிமொழி குழு ஆய்வுக் கூட்டம்.
திருப்பூரில் தமிழ்நாடு சட்டப்பேரவை அரசு உறுதிமொழி குழு தலைவர் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் தலைமையில் தமிழ்நாடு அரசு உறுதிமொழி குழு ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
திருப்பூரில் தமிழ்நாடு சட்டப்பேரவை அரசு உறுதிமொழி குழு தலைவர் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் தலைமையில் தமிழ்நாடு அரசு உறுதிமொழி குழு ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழு தலைவர் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் தலைமையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் வெள்ளகோவில் மு. பெ. சாமிநாதன், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், அரசு உறுதிமொழி குழு உறுப்பினர்கள் சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன், அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் மோகன், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் ஆகியோர் முன்னிலையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு அரசு உறுதிமொழி ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபிநபு, மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம், திருப்பூர் சார் ஆட்சியர் சௌமியா ஆனந்த், துணை மேயர் பாலசுப்பிரமணியம், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை துணை செயலாளர் ரவி மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tags
Next Story