புதிய வகுப்பறை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டிய சட்டமன்ற உறுப்பினர் !

புதிய வகுப்பறை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டிய சட்டமன்ற உறுப்பினர் !

 திருப்பத்தூர்

திருப்பத்தூரில் சுமார் 67லட்ச ரூபாய் மதிப்பிட்டில் புதியதாக நான்கு வகுப்பறை கட்டுவதற்காக பூமி பூஜையை திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆதியூர் ஊராட்சியில் அரசினர் ஆதிதிராவிடர் நல நடுநிலைப்பள்ளியில் 100க்மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர. இதனை தொடர்ந்து சுமார் 67லட்ச ரூபாய் மதிப்பிட்டில் புதியதாக நான்கு வகுப்பறை கட்டுவதற்காக பூமி பூஜையை திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

பின்னர் அரசு பள்ளி மாணவர்களுக்கு திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நேரடியாக வகுப்பிற்கு சென்று இனிப்புகளை வழங்கினார். ‌ உடன் ஆதியூர் ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை ஆனந்தகுமார், துணைத் தலைவர் பழனி, கந்திலி ஒன்றிய பொறுப்பாளர் மோகன்ராஜ்,

Tags

Next Story