வரத்து குறைவால் எலுமிச்சை விலை உயர்வு

வரத்து குறைவால் எலுமிச்சை விலை உயர்வு

 திண்டுக்கல் மார்க்கெட்டில் வரத்து குறைந்துள்ளதால் எலுமிச்சை விலை அதிகரித்துள்ளது.

திண்டுக்கல் மார்க்கெட்டில் வரத்து குறைந்துள்ளதால் எலுமிச்சை விலை அதிகரித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்ட மலைப் பகுதிகளில் எலுமிச்சை விளைச்சலும் குறைந்திருக்கிறது. இதனால், ஆந்திர மாநிலத்திலிருந்து திண்டுக்கல் சந்தைக்கு எலுமிச்சை விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. வரத்து குறைந்து தேவை அதிகரித்திருப்பதால், எலுமிச்சை விலை கிலோவுக்கு ரூ.30 வரை அதிகரித்தது. 50 கிலோ கொண்ட ஒரு மூட்டை எலுமிச்சை விலை ரூ.2,500-லிருந்து ரூ.4 ஆயிரமாக உயர்ந்தது.

Tags

Next Story