திண்டுக்கலில் நடப்போம் நலம் பெறுவோம் திட்டம் தொடக்கம்

X
மாவட்ட ஆட்சியர்
தமிழக முதலமைச்சர் "நடப்போம் நலம் பெறுவோம்" திட்டத்தை வரும் 4ம் தேதி அன்று காணொளி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளார். திண்டுக்கல் பொதுமக்கள் 8 கிலோ மீட்டர் தூரம் நடைப்பயிற்சி மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசு ஊழியர்கள் என அனைவரும் நடை பயிற்சி மேற்கொண்டு உடல் ஆரோக்கியம் பெற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.
Next Story
