முன்னாள் டீனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

முன்னாள் டீனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

மதுரை ராஜாஜி மருத்துவமனை முன்னாள் டீன் டாக்டர் ரத்தினவேலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.


மதுரை ராஜாஜி மருத்துவமனை முன்னாள் டீன் டாக்டர் ரத்தினவேலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

மதுரை ராஜாஜி மருத்துவமனை முன்னாள் டீன் டாக்டர் ரத்தினவேலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் வழங்கியது மதுரை அரசு ராஜாஜி பொது மருத்துவமனை ஓய்வு பெற்ற டீன் ரத்தினவேலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் வழங்கியது இது பற்றிய விவரம் வருமாறு ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கத்தின் சிறப்பு கூட்டம் யூனியன் கிளப் அரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கத் தலைவர் நெல்லை பாலு தலைமை தாங்கினார். உறுப்பினர் மகேந்திரன் ரோட்டரி இறைவாழ்த்து வாசித்தார். நிகழ்ச்சியில் கரூர் ஏஞ்சல் ரோட்டரி சங்க முன்னாள் தலைவரும் ரோட்டரி மாவட்ட மகளிர் மேம்பாடு செயலாளருமான மீனா சுப்பையா கௌரவ விருந்தினராக பங்கேற்று ரோட்டரி இயக்கத்தின் பல்வேறு நலத்திட்டங்கள் பற்றி பேசினார். இன்னர் வீல் சங்க முன்னாள் தலைவர் வசுமதி சேது மாதவா, மற்றும் வட மேற்கு ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் பத்மினி ஆகியோர் நினைவு பரிசினை வழங்கினார்கள்.

வாழ்நாள் சாதனையாளர் விருது நிகழ்ச்சியில் சமீபத்தில் ஓய்வு பெற்ற மதுரை அரசு ராஜாஜி பொது மருத்துவமனை டீன் டாக்டர் ரத்னவேலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்க தலைவர் நெல்லை பாலு விருதினை வழங்கினார். அவரை உறுப்பினர் ஆதவன்அறிமுகம் செய்தார். டீன் ரத்தினவேலுக்கு ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்க செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ். எஸ். சரவணன் சால்வை அணிவித்து புத்தகம் பரிசாக வழங்கினார்.

நிகழ்ச்சியில் சோழவந்தான் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா, ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்க ஆலோசகர் பிஎல் . அழகப்பன், ஆடிட்டர் சேது மாதவா, உட்பட பலர் பங்கேற்றனர். முடிவில் மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்க பொருளாளர் எஸ். கதிரவன் நன்றி கூறினார்.மதுரை ராஜாஜி மருத்துவமனை முன்னாள் டீன் டாக்டர் ரத்தினவேலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் வழங்கியது. மதுரை அரசு ராஜாஜி பொது மருத்துவமனை ஓய்வு பெற்ற டீன் ரத்தினவேலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் வழங்கியது.

இது பற்றிய விவரம் வருமாறு ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கத்தின் சிறப்பு கூட்டம் யூனியன் கிளப் அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கத் தலைவர் நெல்லை பாலு தலைமை தாங்கினார். உறுப்பினர் மகேந்திரன் ரோட்டரி இறைவாழ்த்து வாசித்தார். நிகழ்ச்சியில் கரூர் ஏஞ்சல் ரோட்டரி சங்க முன்னாள் தலைவரும் ரோட்டரி மாவட்ட மகளிர் மேம்பாடு செயலாளருமான மீனா சுப்பையா கௌரவ விருந்தினராக பங்கேற்று ரோட்டரி இயக்கத்தின் பல்வேறு நலத்திட்டங்கள் பற்றி பேசினார்.

இன்னர் வீல் சங்க முன்னாள் தலைவர் வசுமதி சேது மாதவா, மற்றும் வட மேற்கு ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் பத்மினி ஆகியோர் நினைவு பரிசினை வழங்கினார்கள். வாழ்நாள் சாதனையாளர் விருது நிகழ்ச்சியில் சமீபத்தில் ஓய்வு பெற்ற மதுரை அரசு ராஜாஜி பொது மருத்துவமனை டீன் டாக்டர் ரத்னவேலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்க தலைவர் நெல்லை பாலு விருதினை வழங்கினார். அவரை உறுப்பினர் ஆதவன்அறிமுகம் செய்தார்.

டீன் ரத்தினவேலுக்கு ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்க செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ். எஸ். சரவணன் சால்வை அணிவித்து புத்தகம் பரிசாக வழங்கினார். நிகழ்ச்சியில் சோழவந்தான் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா, ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்க ஆலோசகர் பிஎல் . அழகப்பன், ஆடிட்டர் சேது மாதவா, உட்பட பலர் பங்கேற்றனர். முடிவில் மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்க பொருளாளர் எஸ். கதிரவன் நன்றி கூறினார்.

Tags

Next Story