லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா

லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா

 பொன்னமராவதியில் ராயல் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு விழா நடைபெற்றது.

பொன்னமராவதியில் ராயல் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு விழா நடைபெற்றது.
பொன்னமராவதியில் உள்ள வர்த்தகர் கழக மஹாலில் 2024- 25 ஆம் ஆண்டின் ராயல் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா நடைபெற்றது.விழாவிற்கு தலைவர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். சங்கத்தின் செயலாளர் யோகமுருகன், பொருளாளர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கலந்து கொண்ட முன்னாள் மாவட்ட ஆளுநர் அழகேசன் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பணியமர்த்தி சிறப்புரையாற்றினார்.

Tags

Next Story