நெல்லையில் நரிக்குறவர்களுக்கு உதவிய லயன்ஸ் கிளப்

நெல்லையில் நரிக்குறவர்களுக்கு உதவிய லயன்ஸ் கிளப்

நரிக்குறவர்களுக்கு உதவி

நெல்லையில் நரிக்குறவர்களுக்கு லயன்ஸ் கிளப் உதவினர்.

லயன்ஸ் கிளப் திருநெல்வேலி ஸ்மார்ட் சிட்டி கிங்ஸ் சார்பில் இன்று 21/01/24 பேட்டை நரிக்குறவர் காலனியில் உள்ள ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இதில் பட்டய தலைவர் லயன் மணிகண்டன்,முகநூல் குழு ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

நலத்திட்ட உதவிகளை பெற்றுக் கொண்ட நரிக்குறவர்கள் லயன்ஸ் கிளப்பிற்கு நன்றி தெரிவித்தனர்.

Tags

Next Story