திருவாரூரில் சாராயம் விற்பனை: ஒருவர் கைது

X
சாராயம் விற்றவர்
திருவாரூரில் பாண்டி சாராயம் விற்பனை செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் தொடர்ச்சியாக பாண்டி சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்த திருத்துறைப்பூண்டி கொக்கலாடி பாமணி கீழ குடியிருப்பைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரின் மகன் அஜித் என்கிற அஜித்குமார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் இன்று கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Next Story
