புதுக்கோட்டையில் நான்கு நாட்கள் மதுக்கடை மூடல்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் நான்கு நாட்கள் மதுக்கடைகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற பொது தேர்தல் 2024 முன்னிட்டு வருகின்ற ஏப்ரல் 17ஆம் தேதி முதல் ஏப்ரல்19ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் இயங்காத என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சீ ரம்யா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதேபோன்று 4.6.2024 அன்று மதுபான கடைகள் டாஸ்மார்க் கடைகள் இயங்காது என ஆட்சியர் மெர்சி ரம்யா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Next Story