சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிப்பு

சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிப்பு

பழனி அடிவாரம், திருஆவினன்குடி அருகே சாலையோர கடைகள், கோவில் நிர்வாகம் சார்பில் அகற்றப்பட்டதால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. 

பழனி அடிவாரம், திருஆவினன்குடி அருகே சாலையோர கடைகள், கோவில் நிர்வாகம் சார்பில் அகற்றப்பட்டதால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம், மற்றும் திருஆவினன்குடி சுற்றுவட்டார பகுதிகளில் சாலையோர கடைகள், கோவில் நிர்வாகம் சார்பில் அகற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த இடங்களில் பஞ்சாமிர்தம், பிரசாத ஸ்டால் போன்றவை தேவஸ்தானம் சார்பில் அமைக்கப்படுவதால் 50க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக பெண்கள் கண்ணீர் மல்க கூறி வருகின்றனர்.



Tags

Next Story