புளுதியூர் வார சந்தையில் ரூ42 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை.

புளுதியூர் வார சந்தையில் ரூ42 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை.

கால்நடை சந்தை 

அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூரில் வாரந்தோறும் புதன்கிழமை கால்நடைகள் சந்தை நடைபெற்று வருகிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருவண்ணமலை மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் வெள்ளாடு, செம்மறி ஆடு, கறவை மாடுகள், எருமை மாடு, இறைச்சிக்கு மாடு நாட்டுக்கோழி மற்றும் சேவல் ஆகியவற்றை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். வெளிமாநில மற்றும் தமிழத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள், கால்நடைகனை வாங்க வருகின்றனர் நேற்று நடந்த சந்தையில் ஒரு மாடுகள் ரூ. 8,200 முதல் ரூபாய். 47,500 வரையும். ஆடுகள் விலை ரூ. 5,000 முதல் ரூ.10,700 வரையும், நேற்றைய சந்தையில் ரூ.42 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story