சித்தன்னவாசலில் கால்நடை தடுப்பூசி முகாம்

சித்தன்னவாசலில் கால்நடை தடுப்பூசி முகாம்

சித்தன்னவாசலில் கால்நடை தடுப்பூசி முகாம்

புதுக்கோட்டை மாவட்டம்,சித்தன்னவாசலில் கால்நடை தடுப்பூசி முகாமில் ஏராளமான கால்நடைகள் பங்கேற்றனர்.
சித்தன்னவாசலில் கால்நடை தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமிற்கு மண்டல இணை இயக்குநர் சோமசுந்தரம் தலைமை தாங்கினார். முகாமில் மருத்துவர்கள் தட்சிணாமூர்த்தி, லட்சுமிபிரியா, அடங்கிய மருத்துவகுழுக்கள் பங்கேற்று கால்நடைகளுக்கு தடுப்பூசி, செயற்கை முறை கருவூட்டல், சினைப்பை பரிசோதனை, மாடுகளுக்கு குடல்புழு நீக்கம், கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் தடுப்பூசி, தாது உப்புக் கலவை ஆகியவை வழங்கப்பட்டது.

Tags

Next Story