கடன் திட்ட அறிக்கை ரெடி !

கடன் திட்ட அறிக்கை ரெடி !

  திருப்பூரில் 2024 - 25ம் ஆண்டுக்கான கடன் திட்ட அறிக்கையை மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டார்.

திருப்பூரில் 2024 - 25ம் ஆண்டுக்கான கடன் திட்ட அறிக்கையை மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டார்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் தலைமையில் திருப்பூர் மாவட்டத்தில் 2024- 25 -ம் நிதியாண்டுக்கான கடன் திட்ட அறிக்கையினை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம், மாவட்டம் முன்னோடி வங்கி மேலாளர் ரவி, இந்திய ரிசர்வ் வங்கியின் துணைப் பொது மேலாளர் அமிர்தவள்ளி, மாவட்ட வளர்ச்சி மேலாளர் (நபார்டு வங்கி) அசோக்குமார்,ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story