காயம்பட்டு ஊராட்சியில் அரசு புறம்போக்கு இடத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு

காயம்பட்டு ஊராட்சியில் அரசு புறம்போக்கு இடத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு

சாலை மறியல்

புறம்போக்கு இடத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்ததை தடுக்க கோரி செங்கம் -கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் அப்பகுதி மக்கள் சாலை மறியல்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள காயம்பட்டு ஊராட்சியில் அரசு புறம்போக்கு இடத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து சுற்றுசுவர் கட்டுவதாகவும் அதை தடுக்க கோரி செங்கம் -கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.

Tags

Next Story