வேட்பு மனு தாக்கல் செய்யும் பாஜக எம்எல்ஏ

வேட்பு மனு தாக்கல் செய்யும் பாஜக எம்எல்ஏ

நயினார் நாகேந்திரன் 

திருநெல்வேலி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் தற்போதைய நெல்லை தொகுதி எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் போட்டியிட உள்ளார். அவர் நாளை (மார்ச் 25) காலை 11 மணியளவில் ஆட்சியர் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளார்.எனவே இதில் கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வடக்கு மாவட்ட பாஜக தலைவர் தயா சங்கர் அழைப்பு விடுத்துள்ளார்.

Tags

Next Story