வாக்கு செலுத்திய காங்கிரஸ் வேட்டாளர் விஜய் வசந்த்

வாக்கு செலுத்திய காங்கிரஸ் வேட்டாளர் விஜய் வசந்த்
X

காங்கிரஸ் வேட்டாளர் விஜய் வசந்த் வாக்களித்தார்.

அகஸ்தீஸ்வரம் வாக்குசாவடியில் காங்கிரஸ் வேட்டாளர் விஜய் வசந்த் தனது வாக்கை பதிவு செய்தார்.
குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்தவர் விஜய் வசந்த் எம் பி. இவர் இன்று நடைபெறுகின்ற மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் கட்சி சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். தொடர்ந்து இன்று காலையில் தனது சொந்த ஊரில் அமைந்துள்ள அகஸ்தீஸ்வரம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப தொடக்கப் பள்ளியில் வாக்களித்தார்.

Tags

Next Story