ராகுகால திரு விளக்கு பூஜை
சிறப்பு பூஜை
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் ராகுகால திரு விளக்கு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள அருள்மிகு பூரணி பொற்கலை சமேத ஶ்ரீ வீரசக்தி அய்யனார் திருக்கோவிலில் 41-ஆம் ஆண்டு லட்ச தீப திருவிழாவை முன்னிட்டு நேற்று மாலை ராகுகால விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story