வடுவூர் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர் கைது

வடுவூர் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர்  கைது

பைல் படம் 

மன்னார்குடி வடுவூர் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட மன்னார்குடி கீழ வடம்போக்கி தெருவை சேர்ந்த ஹபீப் முகம்மது 63., என்பவர் கைது செய்யப்பட்டு அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அவரிடம் இருந்து அஸ்ஸாம் தங்கம்- 500 சீட்டுகள் , அஸ்ஸாம் குயின்- நூறு சீட்டுகள், அஸ்ஸாம் நல்ல நேரம் -70 சீட்டுகள், அஸ்ஸாம் குமரன் -80 சீட்டுகளை மொத்தம் 750 லாட்டரி சீட்டுகள் மற்றும் பணம் ரூ.600 பறிமுதல் செய்யப்பட்டது.

Tags

Next Story