தேனி அருகே லாட்டரி சீட் விற்பனை செய்தவர் கைது !

X
காவல் நிலையம்
காவல்துறையினர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டார்.
தேனி அருகே சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தேனி காவல் நிலைய சார்பாக ஆய்வாளர் மாயன் தலைமையிலான காவல்துறையினர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த இஸ்மாயிலை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 187 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூபாய் 16 ஆயிரத்து 920 பறிமுதல் செய்தனர்.
Next Story
