உத்தமபாளையம் அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது

X
லாட்டரி சீட்டு விற்றவர் கைது
உத்தமபாளையம் அருகே லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.
தேனி மாவட்டம் முத்தம்பாளையம் காவல் நிலைய சார்பாக மணிமாறன் தலைமையிலான காவல்துறையினர் குற்றத்தடுப்பு சம்பந்தமாக நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்பொழுது உத்தமபாளையம் அருகே பெட்டிக்கடையில் வைத்து லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த காஜாமைதீன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர் மேலும் அவரிடம் இருந்து 14 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூபாய் 7400 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்
Next Story
