தென்காசியில் லாட்டரி விற்ற முதியவர் கைது

தென்காசியில் லாட்டரி விற்ற முதியவர் கைது
X
 கைது
தென்காசியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த முதியவர் கைது செய்யப்பட்டார்.
தென்காசி மாவட்டம் தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இரயில்வே கேட் அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த பண்பொழியைச் சேர்ந்த முகமது என்பவரின் மகன் முத்து வீரன்(62) என்பவர் லாட்டரி சீட்டு விற்பதாக தகவல் தெரியவந்தது தகவல் அறிந்த தென்காசி எஸ்ஐ கருப்பசாமி பாண்டியன் வழக்கு பதிவு செய்து கைது செய்து அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூ.2050 மதிப்பிலான 37 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story