விராலிமலையில் நுரையீரல் பரிசோதனை முகாம்

விராலிமலையில் நுரையீரல் பரிசோதனை முகாம்
X

முகாமில் கலந்து கொண்டவர்கள் 

விராலிமலையில் நுரையீரல் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

விராலிமலை சந்தைப்பேட்டையில் புதுக்கோட்டை காசநோய் மையம் சார்பில் இலவச நுரையீரல் பரிசோதனை முகாம் நடந்தது. விராலிமலை ஊராட்சி தலைவர் ரவி முன்னிலை வகித்தார்.

சுகா தார ஆய்வாளர் செல்வராஜ் மேற்பார்வையில் காச நோய் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் வீரபாண்டியன் தலைமையில் மருத்துவக் குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர். 450 பேர் கலந்து கொண்டதில் 83 பேருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது.

Tags

Next Story