M.பருர் ஊராட்சியில் கலையரங்கம் அமைக்க அடிக்கல்

X
விருத்தாசலம் ஒன்றியம் M.பருர் ஊராட்சியில் கலையரங்கம் அமைக்க விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூபாய் 8 இலட்சம் மதிப்பீட்டில் கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்ஆர் இராதாகிருஷ்ணன் எம்எல்ஏ இன்று அடிக்கல் நாட்டினார்.
Next Story

