எம். ஜி. ஆர். பிறந்தநாள் பொதுக்கூட்டம்

எம். ஜி. ஆர். பிறந்தநாள்  பொதுக்கூட்டம்

 பொதுக்கூட்டம்

கெங்கவல்லி அருகே நடுவலூரில் அதிமுக சார்பில் எம். ஜி. ஆரின் 107-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கெங்கவல்லி:சேலம் மாவட்டம்கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி ஒன்றியம் நடுவலூர் ஊராட்சி யில் எம். ஜி. ஆரின் 107-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடுவலூர் எம். ஜி. ஆர். திடலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கெங்கவல்லி தொகுதி எம். எல். ஏ. நல்லதம்பி தலைமை தாங் கினார். கெங்கவல்லி ஒன்றிய செயலாளர் ராஜா வரவேற்றார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக, சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், கொள்கை பரப்பு துணைச்செயலாளர் கலைப்புனிதன் மற்றும் அன்பழகன் ஆகியோர் பேசினர். நடுவலூர் கிளை செயலாளர் சின்னதாண்டவன் நன்றி கூறினார்.

Tags

Next Story