மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கிரிக்கெட் போட்டி

மு.க.ஸ்டாலின்  பிறந்தநாள் கிரிக்கெட் போட்டி

பரிசளிப்பு 

செய்யாறு அரசு கலைக்கல்லூரியில் நடந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
செய்யாறு அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 71 வது பிறந்தநாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல் பரிசு 30,000 எம் எல் ஏ ஓ. ஜோதி,2 ம் பரிசு 20,000 மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், 3,4 வது பரிசுகள் தலா 10 ஆயிரம் ஓன்றிய செயலாளர் ஞானவேல், ஓன்றிய குழு உறுப்பினர் மகாராஜன் வழங்கினர்.

Tags

Next Story