கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்த மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்

கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்த மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்

மாவட்ட ஆட்சியரிடம் எம்எல்ஏ மனு அளிப்பு 

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்த மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்.

செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் நேரில் சென்று ஆய்வு செய்து தொகுதி முழுவதும் உள்ள பல்வேறு நீண்டநாள் கோரிக்கைகளை பட்டியலிட்டு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண் ராஜ் அவர்களை நேரில் சந்தித்து,

2024-25 ஆண்டுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி அறிக்கை பட்டியலை வழங்கினார்.

Tags

Next Story