விழுப்புரம் மாவட்ட டிஎஸ்பி-க்கு எதிராக பிடி வாரண்ட் கொடுத்து சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவு
நீதிமன்றம்
விழுப்புரம் மாவட்ட டிஎஸ்பி-க்கு எதிராக பிடி வாரண்ட் கொடுத்து சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
விழுப்புரம் மாவட்ட டிஎஸ்பி-க்கு எதிராக பிடி வாரண்ட் கொடுத்து சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. சென்னை தரமணியைச் சேர்ந்த தச்சுத்தொழிலாளி செந்தில், தனது மளிகை கடை முன் நின்று பேசிக் கொண்டிருந்த வினோத் என்பவரை துரத்தியபோது, ஆத்திரத்தில் செந்திலை வழிமறித்து கத்தியால் வெட்டியுள்ளனர். வழக்கில், சாட்சியம் அளிக்க ஆஜராகும்படி, வழக்கின் புலன் விசாரணை அதிகாரியான விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி ராமலிங்கத்துக்கு சம்மன். தொடர்ந்து மூன்று முறை சம்மன் அனுப்பியும் சாட்சி அளிக்க ஆஜராகாவில்லை அதனைத் தொடர்ந்து நடவடிக்கை.
Next Story