மதுரை - சென்னை தேஜாஸ் ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்படும்

X
கோப்பு படம்
மதுரை - சென்னை தேஜாஸ் ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை - சென்னை தேஜாஸ் ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்படும் திருச்சி கோட்டத்தில் நடைபெறும் ரயில் பாதை பராமரிப்பு பணி காரணமாக புதன் கிழமை (பிப்ரவரி 21) அன்று மதுரை - சென்னை தேஜாஸ் ரயிலின் இணை ரயில் தாமதமாக வருகிறது.
எனவே புதன்கிழமை அன்று மதுரையிலிருந்து மாலை 03.00 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை - சென்னை தேஜாஸ் ரயில் (22672) ஒரு மணி நேரம் தாமதமாக மாலை 04.00 மணிக்கு புறப்படும்.
Tags
Next Story
