தேர்தல் பணியை துவக்கிய மதுரை கம்யூனிஸ்ட் கட்சி

தேர்தல் பணியை துவக்கிய மதுரை கம்யூனிஸ்ட் கட்சி
X

கட்சி சின்னம் வரையும் பணியில் தொழிலாளர்கள்

மதுரையில் தேர்தல் பணியை கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கினர்.

மதுரை மக்களவைத் தொகுதியானது திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து மதுரை மாவட்டம் மேலூர் வட்டார பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்கு கேட்டு கட்சியினர் சின்னத்தை சுவர் விளம்பரம் செய்து உடனடியாக தேர்தல் பணியை தொடங்கினர்.

இதனை தற்போதைய மதுரை மக்களை உறுப்பினர் சு. வெங்கடேசன் தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்

Tags

Next Story