மதுரை மக்களவைத் தொகுதியில் சிபிஐஎம் வேட்பாளர் சு. வெங்கடேசன் முன்னிலை

மதுரை மக்களவைத் தொகுதியில் சிபிஐஎம் வேட்பாளர் சு. வெங்கடேசன் முன்னிலை

மதுரை மக்களவைத் தொகுதியில் சிபிஐஎம் வேட்பாளர் சு வெங்கடேசன் முன்னிலையில் உள்ளார்.


மதுரை மக்களவைத் தொகுதியில் சிபிஐஎம் வேட்பாளர் சு வெங்கடேசன் முன்னிலையில் உள்ளார்.
மதுரை சிபிஎம் வெங்கடேசன் 29, 523 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை மதுரை மருத்துவகல்லூரி வாக்கு எண்ணிக்கை நிலவரம்: மதுரை மக்களவைத் தொகுதி தேர்தலில் 21 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் சிபிஎம் சார்பில் சு வெங்கடேசன், அதிமுக சார்பில் டாக்டர் சரவணன், சிபிஎம் சார்பில் சு வெங்கடேசன், பாஜக சார்பில் இராம. ஸ்ரீனிவாசன், நாம் தமிழர் சார்பில் சத்யாதேவி உள்ளிட்ட 21 பேர் போட்டியிட்டனர். மதுரை நாடாளுமன்றத் தொகுதி 32 மதுரை 3-ஆம் சுற்று முடிவு மதுரை சிபி எம் வெங்கடேசன் 70,119 அதிமுக டாக்டர் சரவணன்-40, 596 பாஜக பேராசிரியர் ஸ்ரீனிவாசன் -28,091 நாம் தமிழர் சத்யா தேவி -16,791 சிபிஎம் & வெங்கடேசன் 3ஆம்சுற்று முடிவில் 29, 523 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்

Tags

Next Story