சூடு பிடித்தது மதுரை மக்களவைத் தொகுதி

சூடு பிடித்தது மதுரை மக்களவைத் தொகுதி

பாஜக வேட்பாளர் பிரச்சாரம்  

காலையிலேயே பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜக வேட்பாளர் பேராசிரியர் ராம சீனிவாசன்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மதுரை பாராளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் பேராசிரியர் இராமசீனிவாசன் அவர்கள் தற்போது பந்தடி 5 வது தெருவில் பொதுமக்கள் இடையே தாமரை சின்னத்தில் வாக்குகள் தருமாறு பிரச்சாரம் செய்தார். தொகுதியில் போதையில்லா மாநகரம் ஆகவும், மதுரை மாநகர் வளர்ச்சி அடைய உழைப்போம், தேசத்தையும்,பண்பையும் கலாச்சாரத்தையும் மக்களையும் பாதுகாப்போம் என்று பேசினார்.

Tags

Next Story