வீதி வீதியாக சென்று மதுராந்தகம் எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு

வீதி வீதியாக சென்று மதுராந்தகம் எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கெண்டிரச்சேரி, முதுகரை, இப்பகுதிகளில் வீதி வீதியாக சென்று மதுராந்தகம் எம்எல்ஏ வாக்கு சேகரித்தார்.


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கெண்டிரச்சேரி, முதுகரை, இப்பகுதிகளில் வீதி வீதியாக சென்று மதுராந்தகம் எம்எல்ஏ வாக்கு சேகரித்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கெண்டிரச்சேரி, முதுகரை, இப்பகுதிகளில் மதுராந்தகம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் முதுகரை கார்த்திகேயன் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர் அவர்களுக்கு மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், மதுராந்தகம் ஒன்றிய குழு பெருந்தலைவர் கீதா கார்த்திகேயன், கூட்டணி கட்சி தேமுதிக ஒன்றிய கழக செயலாளர் முதுகரை சம்பத்,இவர்கள் கலந்துகொண்டு வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி அதிமுக செய்த சாதனை கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story