வாக்கு செலுத்திய முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன்

வாக்கு செலுத்திய முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன்

மாபா பாண்டியராஜன் வாக்குப்பதிவு 

விருதுநகர் தொகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் வாக்குப்பதிவு செய்தார்.

தமிழகத்தில் நாடாளுமன்ற பொதுத் தேர்வுகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணி முதல் நடைபெற்ற வரும் நிலையில் விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் 256 வாக்குச்சாவடிகளில் வாக்கு பதிவானது இன்று காலை 7 மணிக்கு துவங்கி நடைபெற்று வருகிறது.

சி ச சுப்பையா நாடார் அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் அதிமுக அமைச்சர் மாபா பாண்டியராஜன் தனது வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையை நிறைவேற்றினார் .அதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றி தேமுதிகவிற்கு விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் கிடைக்கும் எனவும் கடுமையான வெயிலிலும் மக்கள் வரிசையில் இருந்து வாக்களிப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் இந்த தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு பெரும் வெற்றி கிடைக்கும் என கூறினார்.

Tags

Next Story