மகா அஸ்வமேத யாக ஆன்மீக சொற்பொழிவு

மகா அஸ்வமேத யாக ஆன்மீக சொற்பொழிவு

சொற்பொழிவில் கலந்து கொண்டவர்கள்

திருவண்ணாமலை அருகே மகாஅஸ்வமேத யாக ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது.
திருவண்ணாமலை செங்கம் சாலையில் மகா அஸ்வமேத யாக ஆன்மீக சொற்பொழிவில் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களின் மாணவி கலைமாமணி நேச மங்கையர்கரசி அவர்களுக்கு கிருஷ்ண வித்யா மந்திர் நிறுவனர் கிருஷ்ண கஜேந்திரன் என்கிற கமரகட் கஜா நினைவு பரிசு வழங்கினார் , உடன் எக்ஸ்னோரா இந்திரராசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story