கடையநல்லூர் வடக்கத்தி அம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம்

கடையநல்லூர் வடக்கத்தி அம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம்

கடையநல்லூர் அருள்மிகு வலம்புரி விநாயகர் கணபதி வலம்புரி விநாயகர், ஸ்ரீ வடக்கத்தி அம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது


கடையநல்லூர் அருள்மிகு வலம்புரி விநாயகர், ஸ்ரீ வடக்கத்தி அம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது
தென்காசி மாவட்டம் மேலக்கடையநல்லூர் பார்க் ஸ்டாப் அருகில் பிரசித்தி பெற்ற சேனைத்தலைவர் சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு வலம்புரி விநாயகர், ஸ்ரீ வடக்கத்தி அம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. அதனை முன்னிட்டு சுவாமிகளுக்கு சிறப்பு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனையும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Read MoreRead Less
Next Story