ஸ்ரீ ராமர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம்

ஸ்ரீ ராமர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம்

மஹா கும்பாபிஷேகம் 

ஸ்ரீ ராமர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

திருத்துறைப்பூண்டி நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சீதா லட்சுமண அனுமத் சமேத ஸ்ரீ ராமர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது .இதனை தொடர்ந்து ராமர் கோவில் அருகில் உள்ள மகிழம்பூ விநாயகர் கோவிலில் நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story