வீர ஆஞ்சநேயர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

வீர ஆஞ்சநேயர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

 மணலூர்பேட்டை வீர ஆஞ்சநேயர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா விமரிசையாக நடந்தது.

மணலூர்பேட்டை வீர ஆஞ்சநேயர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா விமரிசையாக நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை, 4முனை சந்திப்பில் அமைந்துள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் ஆலய மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சியாக நடைபெற்றது. முன்னதாக அதிகாலையில் யாகசாலை பூஜை மற்றும் விஷேச பொருட்களால் அபிஷேகம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story