பெரிய நாயக்கருக்கு மகா ருத்ர அபிஷேகம்!

பெரிய நாயக்கருக்கு மகா ருத்ர அபிஷேகம்!

அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் பெரிய நாயக்கருக்கு மகா ருத்ர அபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.


அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் பெரிய நாயக்கருக்கு மகா ருத்ர அபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
அருள்மிகு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் பெரிய நாயக்கருக்கு மகா ருத்ர அபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பெரியநாயக்கர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.இதனைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags

Next Story