சேத்துப்பட்டு செஞ்சி சாலையில் உள்ள அங்காளம்மன் கோவில் மகா சிவராத்திரி விழா

X
அங்காளம்மன் வீதி உலா
சேத்துப்பட்டு செஞ்சி சாலையில் உள்ள அங்காளம்மன் கோவில் மகா சிவராத்திரி விழாவில் பார்வதி பரமசிவன் அலங்காரம்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு செஞ்சி சாலையில் உள்ள அங்காளம்மன் கோவில் மகா சிவராத்திரி விழாவில் பார்வதி பரமசிவன் அலங்கார ரூபத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து அங்காளம்மன் வீதி உலா வந்தார். இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
