மகாகாளியம்மன் ஆலய திருவிழாவில் அலகு காவடி எடுத்து வழிபாடு

மகாகாளியம்மன் ஆலய திருவிழாவில் அலகு காவடி எடுத்து வழிபாடு

பவித்திரமாணிக்கம் மகாகாளியம்மன் ஆலய திருவிழாவில் காவடி எடுத்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்.


பவித்திரமாணிக்கம் மகாகாளியம்மன் ஆலய திருவிழாவில் காவடி எடுத்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
பவித்திரமாணிக்கம் மகாகாளியம்மன் ஆலய திருவிழா மிக விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதனை ஒட்டி திருவாரூர் கமலாலய குளத்தில் இருந்து அலகு காவடி எடுத்து துர்காலயா சாலை வழியாக ஏராளமானோர் சுவாமி வழிபாட்டில் ஈடுபட்டனர் . காவடி விழாவில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story