பாபநாசம்: மகாசக்தி காளியம்மன் கோவில் திருவிழா

பாபநாசம்: மகாசக்தி காளியம்மன் கோவில் திருவிழா

கோயில் திருவிழா

பாபநாசம் திருப்பாலைத்துறை மகாசக்தி காளியம்மன் ஆலய கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் திருப்பாலைத்துறை அவல்கார தெருவில் அமைந்துள்ள மகா சக்தி காளியம்மன் ஆலய கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அது சமயம் பக்தர்கள் பால்குடம் காவடி புறப்பட்டு முக்கிய வீதியில் வழியாக கோவிலை வந்தடைந்தது பின்னர் அம்மனுக்கு அபிஷேகம் காஞ்சிவார்த்தலும் நடைபெற்றது

மாலையில் சந்தன காப்பு அலங்காரம் அதனை தொடர்ந்து அம்மன் வீதி உலா கட்சியும் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர்.

Tags

Next Story