கஞ்சா வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

கஞ்சா வழக்கில்  முக்கிய குற்றவாளி கைது

நத்தத்தில் கஞ்ச வழக்கில் தேடப்பட்ட வந்த முக்கிய குற்றவாளியை நத்தம் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


நத்தத்தில் கஞ்ச வழக்கில் தேடப்பட்ட வந்த முக்கிய குற்றவாளியை நத்தம் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி நேரு நகரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சீனிவாசன் (55) என்பவர் கைது கடந்த மாதம் நத்தம் அவுட்டர் பகுதியில் 1.200 (1கிலோ 200 கிராம்) கஞ்சா வைத்திருந்ததாக சீனிவாசனின் மனைவி வாசுகி(43), புதுப்பட்டியை சேர்ந்த ராஜா(38) ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருந்த நிலையில் அவர்கள் அளித்த தகவலின் பேரில் சீனிவாசனை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் முக்கிய குற்றவாளி சீனிவாசன் தலைமறைவாக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்மேலும் கைது செய்யப்பட்ட சீனிவாசன் மீது பல கஞ்சா வழக்குகள் நடைபெற்று வருகிறது.

Tags

Next Story