தென்காசியில் மின் அதிகாரி முக்கிய ஆலோசனை கூட்டம்

தென்காசியில் மின்  அதிகாரி முக்கிய ஆலோசனை கூட்டம்
தென்காசியில் மின் அதிகாரி முக்கிய ஆலோசனை கூட்டம்
தென்காசியில் மின் அதிகாரிகளுக்கு முக்கிய ஆலோசனை கூட்டம் நடந்தது.
தென்காசி மாவட்டத்தில் தென்மேற்கு பருவக்காற்று சீசன் தொடங்கியுள்ளதால் மின்னோட்டத்திற்கு தடை ஏற்படும் நிகழ்வுகள் நடைபெற தொடங்கியுள்ளன. இதை தவிர்ப்பது குறித்து மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் செல்வராஜ் தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஜூன், ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் காற்று அதிகரிக்கும் என்பதால் மின்பாதைகளில் ஊடுருவும் மரக்கிளைகளை அகற்றுவது உள்ளிட்ட ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் ஏராளமான முக்கிய அதிகாரிகளும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story