கெங்கவல்லியில் அதிக விலைக்கு மக்கசோளம் ஏலம்

கெங்கவல்லியில் அதிக விலைக்கு மக்கசோளம் ஏலம்
மக்காசோளத்தை பிரித்தெடுக்கும் விவசாயிகள் 
கெங்கவல்லியில் மக்காச்சோளம் மூட்டைகள் ரூ. 11. 39 லட்சத்துக்கு ஏலம் விற்பனை கூடத்தில் நடைபெற்றது.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற மறைமுக ஏலத்தின் வாயிலாக 759 மக்காச்சோளம் மூட்டைகள் ரூ. 11. 39 லட்சத்துக்கு ஏலம் போனது.

.bமக்காச்சோளம் குவிண்டாலுக்கு அதிகபட்சம் மக்காச்சோளம் மூட்டைகள் ரூ. 11.39 கூடத்தில் நடைபெற்ற மறைமுக ஏலத்தின் வாயிலாக 759 மக்காச்சோளம் மூட்டைகள் ரூ. 11. 39 லட்சத்துக்கு ஏலம் போனது. மக்காச்சோளம் குவிண்டாலுக்கு அதிகபட்சம் 2, 280 ரூபாய்க்கும், குறைந்தபட்சம் 2, 240 ரூபாய்க்கும் விற்பனையானது

Tags

Next Story