மாலா கோவில் திருவிழாவில் முன்னாள் முதல்வருக்கு மரியாதை

மாலா கோவில் திருவிழாவில் முன்னாள் முதல்வருக்கு மரியாதை
X

முன்னாள் முதல்வருக்கு மரியாதை

மாலா கோவில் திருவிழாவில் முன்னாள் முதல்வருக்கு மரியாதை செய்யப்பட்டது.

திருச்செங்கோடு நகராட்சி 9 வது வார்டு வெள்ளாளப்பட்டி பகுதி மாலா கோவில் திருவிழாவை முன்னிட்டு மறைந்த தமிழக முதல்வர் முத்தமிழ் அறிஞர் திமுக கழக தலைவர் கலைஞர் மு கருணாநிதி அவர்களுடைய கற்சிலைக்கு த திமுக தலைமை செயற்கு உறுப்பினர் ஆர் நடேசன் திமுக மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் தி .சுரேஷ் பாபு ஆகியோர் கலந்து கொண்டு கலைஞர் கற்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் திமுக முன்னாள் நகர பொறுப்புக் குழு உறுப்பினர் வி சி ஆறுமுகம் மற்றும் கழக உடன்பிறப்புகள் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

Tags

Next Story