வாக்கு பதிவு இயந்திரத்தில் கோளாறு - காத்திருக்கும் எம்எல்ஏ

வாக்கு பதிவு இயந்திரத்தில் கோளாறு  - காத்திருக்கும்  எம்எல்ஏ

எம்.எல்.ஏ ஈஸ்வரன்

கொக்கராயன் பேட்டை வாக்குச்சாவடியில் வாக்கு பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் எம்.எல்.ஏ ஈஸ்வரன் வாக்களிப்பதற்காக காத்திருக்கிறார்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த கொக்கராயன் பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி 279 வது எண் வாக்குசாவடியில் வாக்களிக்க வந்திருந்தார் ஆனால் வாக்குப்பதிவு இயந்திரம் இயங்காததால் அதிர்ச்சியில் காத்திருக்கிறார்

Tags

Next Story